還藝蘇 வடவேங்கடமும் திருவேங்கடமும் காப்புகளையும் தரித்துக் கொண்டார். மற்றொரு நிபந் தனை ஓராண்டுககாலம் நாடோறும் 1008 பூர் வைணவ ஆக்கு அமுது செய்வித்து அவரது ரீபாதநீர்த்தமும் பிர சாதமும் உண்டு வர வேண்டும் என்பது. கலியனும் குமுத ல்ைலியார்மீது கொண்ட ஆராக் காதலாலே இதனை திறைவேற்றிக் குமுதவல்லி யாரை 'நாடும் நகரமும் அறி உன் கண்ணாம் கோடித்துக் கை பிடித்தார் கலியன். ததிaாராதனை: கலியன் தன் கையிலகப்பட்ட செல்வத்தையெல்லாம் பாகவதர்கட்கு அமுது படைத்திடு அதிலேயே செலவழித்தார். அரசனுக்குச் சேர வேண்டிய பகுதிப் பணமும் இதிலே கழிந்தது. பொருள் முட்டுப் பாட்டால் தம் அமைச்சர்களாகிய நீர்மேல் நடப்பான், இழவிலொதுங்குவான், தான் ஊதுவான், தோலாவழக்கன் என்ற அமைச்சர்களின் துணை கொண்டு முகமூடிக் கள் ஆர்கன்போல் ஆறலைத்துப் பொருளிட்டத் தொடங்கி ாைர். எம்பெருமானே மணவாளர் கோலத்துடன் புது மணம் புணர்ந்த தம் மனைவியுடன் எல்லாவிதப் பொன் அணிகளையும் புனைத்து கொண்டு இவர்கள் கையில் சிக்கிக்கொண்டு அணிகலன்கள் அனைத்தையும் கழற்றித் தத்தான். கால்விரலில் அணிந்திருந்த அறுநாழி மோதிரத் தைக் கழித்த முடியவில்லை. கலியன் மாப்பிள்ளையின் காலைப் பிடித்துக் கொண்டு தன் பல்லால் கடித்து வாங் கினர். (பிரபத்தி-சரணாகதி ஆகிவிட்டது.) திரு மத்திர உபதேசம்: அணிகலன்களை ஒன்று சேர்த்துக் கட்டி வைத்த மூட்டையைக் கலியனால் துரக்க மூடியவில்லை. உடனே கலியன் மாப்பிள்ளையை நோக்கி, *நீர் ஏதோ மந்திரம் செய்தீர்” என்று சொல்லி அவரை வாளுருவி அதட்ட, மாப்பிள்ளையும் கலியனின் வலத்திருச் செவியில் மூன்று பதமாய், எட்டு எழுத்துகளாய்,இலங்கும் சகல வேத சாரமான திருமந்திரத்தை முன்பு நர-நாராய
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/176
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
