பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗疆壽 வடவேங்கடமும் திருவேங்கடமும் இதோ அங்கங்கெல்லாம் ஆண்டவன் கோயில் கொண் டிருப்பான் என்பது நம் முந்தையோர் கண்ட கொள்கை. ஆலமும் கடம்பு நல்யாற்று நடுவும் கால்வழக்கறுநிலைக் குன்றமும் பிற ፴፰ 磁 § نمعثتي என்பது பரிபாடல். ஆலமரமும் கடப்பமரமும் யாற்றி டைக் குறையும் குன்றும் பிறவுமாகிய இடங்களிலெல்லாம் இறைவன் பல்வேறு பெயர்களில் பல்வேறு தெய்வங்களாக இருப்பான் என்று கருதியே பண்டையோர் அவ்விடங் இல் இருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர் என்று கருதலாம். இறைவனுடைய திருமேனியையும் அழ கெலாம் திரண்ட திவ்விய மங்கள விக்கிரமாகக் கருதும் மரபும் உண்டு. நம்மாழ்வார் திருமாலிருஞ் சோலை அழகரின் திருமேனி அழகில் ஈடுபட்ட திறம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆழ்வார் இத்தலத்திற்கு (மானசீகமாக) வருங் கால் கற்பகத் தரு கப்பும் கிளையுமாகப் பனைத்துப் ஆத்தாற்போல் நிற்கின்றான் எம்ருெமான். அவனது அழகு வெண்ணம் அலைமோதி ஆழ்வார்மீது பாய்கின்றது. எம் பெருமானை நோக்கி வினவுகின்றா. முடிச்சோதி யாய்உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலத்ததுவோ? திருமாலே கட்டுரையே. --திருவாய் 3. 1:1 2. பரிபா. கி.