பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛磊蕊 வடவேங்கடமும் திருவேங்கடமும் எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் அனைவரும் அருவி தன்னிர் நாளும்வந் நாடு கின்றார் -ஆறுசெல், 34 |முனிவர்-இருடிகள்: மறைவல்லோர்-வே த ம் நீதிந்த இந்தணர்கள்: முந்தை முற்பிறப்பு: சிந்தை மூண்ட-மனப்பூர்வமாகச் செய்த நெறி. நர்கநெறி; மாறறும் ஒழிக்கவுல்ல மெய்யுணர் இவார்.தித்துவ ஞானிகள்: விண்ணோர்.தேவர் இள்; அமரர் மாத்ர்-தெய்வ மகளிர்; முனிவர் முதலிய இம்பர் உலகத்தவரும்: தேவகணங்க ளாகிய உம்பர் உலகத்தவரும் முற்பிறப்பில் செய்த திவினைகளால் நேரிடக்கூடிய நரக நெறியை ஒழிக்கவல்ல தத்துவ ஞானிகளும், தேவர்களும், தெய்வ மகளிரும், சித். தர்களும் அருவி நீரில் எப்போதும் நீராடுகின்றனர். கோனேரி,ஆகாச கங்கை, பாபவிநாசம் (பாதாள கங்கை), இடவி தீர்த்தம், குமாரதாரை, தும்புருதிர்த்தம், ஆழ் வார்தீர்த்தம் (கபில தீர்த்தம்) முதலிய தீர்த்தங்களை மன தில் கொண்டு கவிஞன் நீராடுதுறைகளாாகக் குறிப்பிடுவ தாகக் கருதலாம். அம்மலையில் தேவர்களும் வந்து தவம் இயற்றுதலை யும் குறிப்பிடுகின்றான் கவிஞன். பெய்த ஐம்பொறி யும் பெருங்காமமும் வைத வெஞ்சொலும் மங்கையர் வாட்கனின் எய்த வஞ்சக வாளியும் வென்று.நற் செய்த வம்பல செய்குநர் தேவரால் -ஆறுசெல். 35