பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருவேங்கடவன் மாலையில் வேங்கடேசன் கிைiண தத்துவப்படி 'உறங்குவான்போல் யோகு செய்வான்’ எம்பெருமான். உலகத்தை உய்விக்கும் பொருட்டுப் பரமபதத்தை விட்டுத் திரு 然。 கண் வளர்வதுபோல் பாவனை செய்து § தேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்தன், அதிருத்தன் என்ற நான்கு நிலைகளில் நின்று இந்த லீலா விபூதியின் செயல் களைக் கவனிப்பதாக வைணவதத்துவம் பேகம்”. இந்து னம் உறங்கும் எம்பெருமானை எழுப்புவதாகத் தொண்ட ரடிப் பொடியாழ்வாரும் ஆண் டாளும் ஒரு கவி மரபினை ஏற்படுத்தினர். சைவ சமய குரவர்களுள் ஒருவரான பணி வாசகப் பெருமானும் இந்தமரபினை மேற்கொண்டு, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை அமைத்துள்ளார். இத் தமிழ்மரபினை யொட்டியே சற்றேறக் குறைய 500 யாண் டுகட்கு முன்னர் வாழ்ந்த மணவாள மாமுனிகளின் காலத் திலோ அல்லது அவர் காலத்திற்குச் சற்றுப் பின்னரோ வாழ்ந்த ஒரு வைணவ பக்தரால் திருவேங்கடவன் மீது பாட்ப் பெற்றவை ரீவேங்கட லாப்ரபாதம், ரீவேங்கடேச 1. திருவாய் 5.4; 11 2. தத்துவத்திரயம்-ஈசு பிரகர. 44, 45, 46, 47. வ.தி-18