பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்கொண்டல்லது உண்ணோம்' என வஞ்சியை கூறிக் களம் புகுவது போலவே, போர் படைத் தலைவர்களும், பேரரசர்களும் போர்க்களம் புகுவதன் முன்னர் வஞ்சினம் கூறுவது வழக்கமாம்.

"நாளை, மதிலகத்து மன்னவன் மகளை மனங்கொள்வது இயலாதாயின், களத்தில் பகைவர் தம் வேலேறுண்டு வாளகம் புகுந்து விடுவேகை’,

சுணங்கணி விளமுலை அவளொடு நாளை மணப்புகு வைகல் ஆகுதல் ஒன்றே; ஆரமர் உழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலைஎஃகம் அறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று’-புறம் : 341 என வீரன் ஒருவன் உரைக்கும் வஞ்சினம் காண்க.

'பகைவரைப் புறங்காணேனுயின், ம ன வி ைய ப் பிரிவேளுகுக: கொடுக்கோல் புரிந்தேன் ஆகுக; நண்பரொடு பெறும் இன்ப வாழ்க்கையை இழப்பேகுைக; தென்புலம் காக்கும் பாண்டியர் வேற்றுக் குடியில் சென்று பிறப்பேனுகுக'

"அவர்ப் புறம் காணேனயின், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேளுகுக: ... கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்நகை இழுக்கி, யான் ஒன்றே, மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர்

77