பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
123

ஐந்தொகை 13

ஒதுக்கப்படா ஆதாயம் 113

ஒதுக்கீடு 7, 9, 91

ஒதுக்கீடு,செலுத்துதொகை ஒப்பந்தம் 34

ஒப்பந்தக் குறிப்பு 34

ஒப்பந்தச் சீட்டு ஏற்றுமதி 17

ஒப்பந்தப் புள்ளி 107

ஒப்படைப்பவர் 12

ஒப்படைப்பு 12

ஒப்படைப்பு ஆணை 42

ஒப்படைப்பு குறிப்பு 42

ஒப்படைப்பு மதிப்பு 106

ஒப்படைப்பைப்பெறுபவர் 12

ஒப்பிய பங்குமுதல் 105

ஒப்பமிடுபவர் 105

ஒப்புகை 5

ஒப்புதல் பங்குகள் 105

ஒப்புறுதி 113

ஒப்புறுதிக் கழிவு 113

ஒப்புறுதி, நிலை 54

ஒப்புறுதியாளர் 113

ஒருபங்குச் சம்பாதிப்பு 47

ஒற்றைப் பதிவு முறை 101

ஒய்வூதியம் 87

கடல் தந்தி 22

கடன் 38, 71

கடன் அடைப்பு 99

கடன் ஆவணம் 40

கடன் ஆவண மீட்பு நிதி 40

கடன் ஈந்தோர் 38

கடன் ஈந்தோர் பேரேட்டுச்சரிக்கட்டுக் கணக்கு 38

கடன் கட்டுப்பாடு 38

கடன் கணக்கு 38,71

கடன் கொடுநர் 89

கடன் கொடுப்பவர் 76

கடன் சுற்றுக் கடிதம் 29

கடன் தகைமை 39

கடன் தீர் நிதி 202

கடன் முதல் 20

கடன் முதலீடு 71

கடன் வசதி 38

கடன் விற்பனை உடன்பாடு 38

கடிதம் 35

கடனாளி 41

கடனாளிப் பேரேட்டுச்சரிக்கட்டுக் கணக்கு 41

கட்டணம் 107

கட்டளை உறுதி 116

கட்டளைக் காப்பு 116

கட்டாயக் கலைப்பு 32,115

கட்டாயச் சேமிப்பு 55

கட்டாயச் சேமிப்புத்திட்டம் 32

கட்டுதல் 84

கட்டுதல் செலவுகள் 85

கட்டுப்படுத்தக் கூடியஆக்கச்செலவு 34

கட்டுப்பாட்டுக் கணக்குகள் 34

கட்டுமம் 84

கட்டுமங்கள் 84

கட்டுமம் செய்தல் 84

கட்டும் வினை 84

கணக்கர் 2

கணக்கலகு 113

கணக்கறிக்கை 103

கணக்கிடும் செலவு 4

கணக்கு 2

கணக்குகள் 3

கணக்கு நிறைவேற்றுநர் 3

கணக்குப் பதிவியல் 2,19

கணக்கு நன்மைகள் 2

கணக்கு மரபு 4

கணக்குப் பார்க்கும் நாள் 2

கணக்குப் பெறுநர் 3

கணக்குப் பொறி 22

கணக்கு மேலாண் குழு 3

கணக்கு வழிக்கொடுபாடு 87

கணக்கு, விற்பனைக் 3