பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
131



பத்தியுள்ள சில்லரைப் பண ஏடு 29

பதிப்பாசிரியர் 48

பதிப்பு 48

பதிவஞ்சல் 95

பதிவணம் 94

பதிவலுவலகம் 95

பதிவுகள் 49

பதிவு நிறுமம் 94

பதிவுப் பெயர் 94. பதிவு முதல் 94

பழுதுபார்த்தல்,புதுப்பித்தல், ஒதுக்கீட்டுக் கணக்கு 92

பா

பார்க்க இயலா இருப்பு 67

பார்த்த பின் 6

பார்வை 94

பார்வை உண்டியல் 101

பார்வையில் 11

பார்வை வரைவோலை 101

பாரத வங்கிகள் 103

பி

பிணையம் 106

பிணையாளர் 106

பிணைய முகவர் 42

பிரி இலாபம் 46

பிரிப்பு எண்கள் 20

பிரிப்பு மதிப்பு 20

பிழைப்புப் பயிர் 105

பின் ஒப்படைப்பு 56

பின் செலாவணி ஒப்பந்தம் 56

பின்னாள் 6

பின்னாளிடல் 56,89

பின்னுரிமை ஆண்டுத் தொகை 41

பின்னுரிமை இருப்பு 41

பின்னுரிமை உடன்பாடு செலுத்து 41

பின்னுரிமைப் பங்குகள் 41

பின்னுரிமை பொதுப் பங்கு 41

பின்னுரிமைப் பொறுப்பு 41

பின்னுரிமை வருவாய் இனச்செலவு 41

பு

புத்தாக்கம் 65

புதுவெளியீடு 79

பெயரளவுக் கணக்குகள் 79

புதை செலவுகள் 105

புதைமுதல் 105

புலனாகாச்சொத்து 65

புலனாகும் சொத்து 106

புலனாவன் 105

புள்ளிஇயல் 103

புள்ளிகள் 103

புள்ளித் தாக்கல் 96

புள்ளிவிவரக் கணக்கு வீதம் 4

புறச்சீரமைப்பு 52

புறந்திண்மை 80

புறப்பங்குதாரர்கள் 83

பெ

பெயர்க்குறியீடு 80

பெயராளர் 80

பெயராளி 80

பெயரளவுக் கூட்டாளி 85

பெயரளவுச்சொத்து 53

பெயரளவுப் பேரேடு 80

பெயரளவு விலை 80

பெறுநர் 32,86

பே

பேரம் 16

பேராள் இடாப்பு 33

பேர நோக்கம் 109

பேரளவு உற்பத்தி 75

பேரேடு 69