பக்கம்:வரதன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதன் எங்கே 41 அன்று பாடசாலேயிலிருந்து வரும்போது அவனை அழைத்து வரவில்லையோ ? என விரைந்து வினவினுள். அப்போது அவன் சிறிது திகைத்துப் பின்னர் மாமி, வரதன் இன்று பகல் பாடசாலைக்கே வரவில்லை பயl' என்ருன். இச்சொல் காதில் விழுந்ததும் அவள் கைகளும் கால்களும் கடுக்க மெய்தின : நெருப்பை வாரிக் கொட்டி பதுபோன்று அவள் அடிவயிறு குழம்பிற்று : மார்பு பட _ வென்று அடித்தது ; அவள் கையிலிருந்த பூமாலை அவளே அறியாமலேயே நழுவித் தரையில் விழுந்தது. அவர் பிறிதுநேரம் ஒன்றும் தோன்ருமல் திகைத்தாள். பின்னர், அவள் முருகா, அவன் சாப்பிட்டதும் உங்கள் ரிட்டுக்குத்தானே போனன் இன்று பகல் நீ அவனைப் ப_சாஃலக்கு அழைத்துக்கொண்டு போகவில்லையோ ? ார் ய வினவிக்கொண்டே தன் இருக்கையைவிட்டு ாழுதோள். உடனே முருகன், மாமி, நான் இன்று பகல் முன்னதாகவே பாடசாலைக்குப் போய்விட்டேன். வதன் எங்கள் வீட்டிற்கா சென்ருன் ? நான் போய்ப் பார்து வருகின்றேன் என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தான். பின்னர் அவன், கண்ணனைக் கண்டு கண்ணு, வரதன் வீட்டில் இல்லை. அவன் என் வீட் டிரிகுந்தான் சென்ருளும். நாம் அங்கே போய்ப் பார்க் கலாம் வா என்று சொல்லி அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ருன். * முருகன், தன் வீடுசென்று திரும்பிவரும்வரையில் அமைதியாய் இருக்கக் குமுதவல்லியால் இயலவில்லை. அவள் தெருவிற்குப் போய் எட்டிப்பார்த்தாள் ; மறுபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/48&oldid=891166" இலிருந்து மீள்விக்கப்பட்டது