பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அறிவினா லுரையா நன்மைநூற் கூறு மந்தமில் வனப்பெலா மெய்தச் செறிவளை மினலார்ந் தோதிசேர் கங்கைச் செல்வியோ டிணங்கியே நாளும் வரிவளைக் கரமார் திருசிவ காமி வாழ்த்தொலி யெடுத்திட விடைமே லரியயர் பணிய வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே வித்தக் மறையி னரும்பொரு ளுணர்ந்த விண்ணவ ரிருஞ்சட்ை யறவோர் சத்திய வாக்கால் வைகலும் போற்றும் சதிர்பெருங் காமகோட் டத்தில் கித்தியப் பொருளா யுறுஞ்சிவ காமி நேயம்ோ டணைத்தருள் குரவ வத்தமெங் கணுமா ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே காமர்பூ வல்லி யிரத்தின வல்லி கவின்சொரி மரகத வல்லி தாமனார்க் கிளைய சுந்தர வல்லி தங்கவான் மலைவளர் வல்லி சேமமா யுறையுந் திகழொளி மாடங் தினகர மண்டில மளவு மாமெழின் மிகுந்த வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ஆகம வல்லி நவமணி பாடு மருட்பதத் தண்டையை யறிவா லுகையா லுன்னச் செய்தினி, மேல்வா யுதிப்பினை மாற்றியின் புருவாஞ் சாக்ர மதனி லடியரை யாழ்த்துக் தண்ணருண் மிகுசிவ காமி .யாகர மிலங்கு மங்கமா நகர்வா ழம்பல வர்ணமர் மணியே (26) (27) (28) (29)