பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 யாக்கையின் னுயிர்போல் ன்வதிக நெறியை யகன்புவி முழுவதும் வளர்த்த வாக்கமூர் குன்றை சேக்கிழா ரென்கோ வகத்தினின் மகிழ்ந்த கற்பாலி மோக்கமெய் நாட்டின் றிருசிவ காமி மொழிந்திட வாழ்வுற வளரு மாக்கமேய்ந் திலங்கு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (30) விம்மிய கொங்கை விஞ்சையன் பேதை வியஞ்சியின் மாடகங் திருத்தித் தம்மித வன்பாற் கீதமென் றேநற் றண்ணிய வின்செவி மிதப்பச் செம்மையோ டிசைப்ப வாரருள் புரிந்த திருந்திழை யெழிற்சிவ காமி யம்மையா ருவந்த வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (31) கல்விவான் கடலை யகட்டிடை விடுத்த கதிர்வடி வேன்முரு கெங்கோன் புல்லிய வின்பத் தண்டமிழ் வேண்டிப் புகழ்மிகு பான்முலை யீந்த முல்லைமென் முறுவலு மைசிவ காமி முளரியந் தளிரடி பணிவா.. னல்லியந் தடமா ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (32) அறிவினாற் காய கிருமல மாக்கி, யகண்டரா' வுணர்ந்திட கிட்டைக் குறிகெடா திருந்து சித்தினை மதியாக் கொள்கையர் கண்டிடுஞ் சோம னெறிகிலா வணிந்த விளஞ்சபை மவுலி, யெந்தையே யெளியனை யாள்வா யறிவினார் பரவு மங்கமா நகர்வா: ழம்பல வாணமா மணியே (33)