பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பற்றறப் பற்றி யின்பமா யிருந்தோர் பவத்தினை யொழிப்பது மன்றிக் குற்றமே குணமா வுடையவர் தங்கள் கொழுவின்ன கிளர்ந்திடு மென்ன முற்றுரை செய்த திருசிவ காமி மொய்குழ றனைநனி வேட்டெ யற்றமில் செல்வத் தங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (34), காழியன் பணிந்த பூழியன் கூடற் காஞ்சனை வடந்துயி றோளை பூழியி பாத முளரியம் வருத்த மோகையோ டுதைமலர்ச் சரண மாழியின் மொழிகூர் திருசிவ காமி யன்னமென் னடையவ ளருளை யாழிபோ லருள் தி யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (35), ஆற்றல்வாயுளத்தோர்க் கருள்விளக் கென்ன வகவினை யெய்தியோர் தமக்கு வேற்றுமை யாகிக் கதியுறா வண்ணம் வெறுத்தனை யடுமையின் பாவ மாற்றவுஞ் செவ்வி யறிசிவ காமி பருங்கர மதனினின் றெழுந்த வாற்றினை யுடையா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே. ... (36), மணவணி யுய்க்கு மறையவர் வேள்வி மல்குசீர் மந்திரக் கலிப்புங் குணவணி மயிலார் சோபனக் கானங் குலவிடு மட்டமங் கலங்கள் பண்வணி யல்குற் றிருசிவ காமி பார்த்தக விழியினாற் களிக்கு மணலருள் துய்ய வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (37),