பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இயலுறு மகளிர் தந்தவைச சேய்க்கு மேற்றதின் பொற்குயத் தமுதை மயலற வூட்டு மன்னையை நிகர்த்த மாண்புறும் பாலியாங் கங்கைச் செயலெலாங் தலையாய் திருசிவ காமி சேவடி வணங்கிட வன்னா ளயலமர்ந் தருளு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (46) அன்பினா லென்பு நெக்குகெக் குருகி யங்கனின் விழுபுன லாறாய்த் துன்புறும் வாழ்க்கை யிருதயத் தெண்ணாத் துரியால் லறிவுடை யோர்க்குப் பொன்பணி சுடரா யுறுஞ்சிவ காமி புகரறு காட்சியை நாளு மன்பினோ டளிக்கு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே (47) பாசடை சருகு கிழங்கினை யுண்டு பாவக வெழுகடல் வறப்பத் தேசுடைத் தவத்தோ ருன்னுவான் குயிலாய்த் தெளிகிலா வதிதமென் னிலையி லாதனங் கொண்டுர் திருசிவ காமி யகண்டித துவாதசாங் தத்தி லாதர வுடனா ரங்கமா நகர்வா ” ழம்பல வாணமா மணியே (48) செப்புவங் கலையக் குயமுள் மடவார் சிறுதன நோக்கின்கின் றேங்கிக் கப்பிய காம வெறியுறுங் கொடியேன் கவலைக ளனைத்தையு மகற்றி யொப்பிலாச் செல்வ மருள் சிவ. காமி யுடனமர்ந் தாயெனப் பழிச்சு மப்பரை யாண்ட வங்கமர் நகர்வா ழம்பல வாணமா மணியே (49)