பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சினமுள் பகையு மஞர்கொடுங் காமச். செய்க்ையு மாதிய வெறுத்திட் டினிமுள சுத்த மந்திர மாலை யின்பமாய்ப் புனைபவர் தமக்குக் கணவரு வீந்த திருசிவ காமி கண்ணிணை மயக்குறப் பொங்கு மனலமெய் யுடையா யங்கமா நகர்வர் ழம்பல வாணமா மணியே ... (62) கொன்றைய்ம் மலருங் கோங்குகல் லாரங் கொழுமணச் சாந்துணி பணிலம் வன்றிரைத் தடக்கை சேர்த்திடும் பாலி வளர்பனைத் திடர்வயி னந்து குன்றெனத் தரளங் குவிதரப் புரியுங் கோதறு வளம்பல நாளும் அன்றிடா திலங்கு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (63) பொக்கணங் தண்டு கமண்டலம் வெண்ணுரல் புரிசடை யுடையமா விரத மெக்கண மிகழா மந்திரங் காவி யிவையொடும் பொய்யிலா தவராங் தக்கவர் தமையா ளுமைசிவ காமி தன்முக நோக்கியே மிளிரு. மக்கனே யெனையா ளங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (64) பிரதுரை பலவும் பிரமமாய் வேறாய்ப் பேதமி லடியரின் சீராய் புரம்பெறு மகிடன் படைக்கொரு மாறாய் யுறுமரி பிடரியின் நீலத் தரமென பொலிந்த திருசிவ காமி தாண்டவ மகிழ்ந்துமெய் சோர்ந்தா யரவணி கரஞ்சே ரங்கமா நகர்வா ழம்பல வாண்மா மணியே (65)