பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4| தண்டிகை மதங்க முதலிய ஆருக் தனுகரப் புயவலி மன்னர், குண்டமென் போகச் சிறப்பினை நோக்கிக் கோதறுத் தாண்டருள் கொடுத்த் பண்டையாய் சொற்கூர் திருசிவ காமி பழியுறு மலத்தினை யொழிக்கு மண்டமா மதிசே ரங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே அவள்ளிவே தண்டம் படைகொடு போந்து மிடைந்திடு நேமிக ளேழுந் துள்ளிய தொப்ப வுருத்தபா ரிடர்கள் துஞ்சிட வெஞ்சர மாட்டி யுள்ளம்பூத் துற்ற திருசிவ காமி யூற்றங்கண் டஞ்சிய பரம வள்ளலே ய்ெமையா ளங்கமா ங்கர்வா ழம்பல வாணமா மணியே கஞ்சினை யுண்ணா வுயிர்பிழைத் ததுவு ஞாங்கரைக் குழகனுக் கீந்தும் பஞ்சுசேர் சுவன கறைமலர்த் தாள்கள் பக்குவ தவத்தினோ ருள்ளந் துஞ்சன வாதத் துறைசிவ காமி தூயநற் கற்பினுக் கியைந்த வஞ்சொலார் மருவு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே இந்துவி ணிடையி னவ்வியங் குறிபோன் றின்புறு நன்கொளி நோக்கும் புந்தியிற் பொதிந்த வெண்ணுறா வண்டம் புக்குறை மாக்களி னிடத்துச் சிந்துறாக் கருணை யுறு சிவ காமி செம்மலென் றெண்ணியே நாளும் அந்தியிற் பணியு மங்கமா நகர்வா ழம்பல வானமா மணியே (70) 1) (72) (73)