பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'44 அணுக்கள்ை யணைந்து துன்னலை யெய்து மாழ்மல மூன்றினை யொருவித் துணுக்குறு மனத்தா ருள்ளமே னடந்து தோன்றிய பரிதியைப் போல விணக்க்மா யிலகுந் திருசிவ காமி யியற்கையா ரறிவினுக் கியைந்தா யணக்கிலாப் பெரியோ யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ... (82) தேனின மலரை யீண்டுறா வதுபோற் றெய்விகக் கழலிணை மறவாத் தேனினை யொத்துத் திகழ்மொழிப் பரைக்கண் சிற்சுகம் பெற்றிடத் துதிசெய் மானினங் கண்ணா டிருசிவ க்ாமி மாதரா ளிடத்தினின் மருவ வானின மூர்வோயங்கமா நகர்வர் ழம்பல வாணமா மணியே (83) சரிதைமூன் றினையுந் தெளிந்துமே லாய சத்திய ஞானமே முத்திச் சுருதியின் வாய்மை கேடிலா துற்றுச் சுகம்பெற வுலகியன் மாக்கள் பரிவொடு பணியும் பகவதி யான பாவைகல் லெழிற்சிவ காமி அருகனை தரநல் லங்கமா ந்கர்வா ழம்பல வாணமா மணியே (84) சுரதரு வுறைந்த கிள்ளையைப் போன்று சுகமுறுஞ் சதுர்மறைப் பொருளை விரதமா யுணர்த்துஞ் சுகக்கட லாகி வியன் புவி யேனைய விரித்த பரையபி ராம வல்லியா மெங்கள் பாவைநல் லெழிற்சிவ காமி அரிதெனா தருளு மங்கமா நகர்வா ழம்பல வாண்மா மணியே (85)