பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பேரலை யொலிக்குஞ் சீருள் பாலி பிறங்கிய தடம்பணை தவழ்ந்து ... * * கோரலை யெய்தாத் தன்தநன் னகர்போற் கொழுவிய வளத்தினான் மாறாத் தேரலி நின் கூர் திருசிவ காமி தெண்ணிலா முகங்ணி மகிழ்ந்தா லாரலை சடையா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே பிரணவத் துள்ளி லொளிருகல் லொளியைப் பேசொணா திருந்துகன் கறியுங் கரணமுங் கடந்து வெளியினுள் டுருவிக் கருத்துறாப் பெரியவர்க் கினிய தருணகா யகிகற் றிரு.சிவ காமி தாழ்ந்துறு சேவடி தனையெற் கருநலஞ் செய்யா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே யாமளை காளி வராகிய பிராமி யந்தரி நீலி மாதங்கி சாமள ருபிய யிராணிமா வல்லிச் சடாதரி முக்கணி மறைகால் காமுறுங் துரிய திருசிவ காமி கனதன மிணையுநன் மார்ப காமரு ளாள வங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ஏக்கமா மோக்கங் கடந்தா வலர்க ளின்றமிழ் பண்ணுறக் கேட்டு மாக்களிப் பெய்திக் குதுகலித் துள்ள மட்டறா மேலருள் செய்து தாக்கரும் வண்ணத் திருசிவ காமி தன்னெழிற் குக்ந்துநர ணாளு மாக்கமெய் துற்றா யங்கமா ங்கர்வர் ழம்பல வாணம் மணியே (90) (91) (92) (93)