பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒக்குட்ெ • 22 أسسسسسسسسسسسسسسسسسسسسسسسها பின்னே மீனு சொன்னாளே அடிக்கடி பத்மா பற்றிக் கதை மாதிரிப் பேசினாளே! என்று முனகினாள் அம்மா. 'மீனுக்குட்டிக்குக் கற்பனை அதிகம். அதை நான் கவனித்திருக்கிறேன், என்று சான்று வழங்கினாள் சாந்தா. லேசாகச் சிரித்தாள். 路 ތ مޞް - - - * o - மீனுக்குட்டியின் கற்பனைத் திறனை எண்ணி மகிழ வண்டும் என்ற ஆசை ஜானிக்கு எழவில்லை. மீனு தினம்

பாய்யா சொன்னாள்? நடக்காததை எல்லாம் நடந்ததாகக் கதை அளந்தாளா? அல்லது, உண்மையில் தான் செய்ததை எல்லாம் பத்மா என்று எவளோ செய்தது மாதிரி விவரித்தாளா? என்ற குழப்பம் தான் ஏற்பட்டது அந்தத் தாய்க்கு. 'மீனுக்குட்டி இவ்வளவு பொல்லாதவளாக இருப்பாள் என்று நான் எண்ணியதே இல்லை, என்று முணு முணுத்தது அவள் மனம்.