பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 28 | காதலுக்குமுண்டோ கடன்? | p கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தாள் இன்னொருத்தி, விஸ்வநாதனுக்கு திக்திக் என்றிருந்தது! தனக்கு நேர்ந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் அம் மூவரும் பேசுகிறார்கள் என்பதை முதலிலேயே அவன் புரிந்து கொண்டான். அந்த வத்ளபலா என்கிறவள் என்னதான் பதில் சொல்வாளோ என்று அறியத் துடித்தது அவன் உள்ளம். அவள் சொன்னாள்: "அந்தச் சமயத்திலே அவன் மூஞ்சியைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஒரு ரூபாய் நோட்டைக் கையிலே வைத்துக் கொண்டு, ஒன்றரை யனா இல்லை என்பதற்காக, பஸ்ஸை விட்டுக் கீழே இறங்க வேண்டுமே என்று எண்ணினால் யாருக்குத்தான் வருத்தம் ஏற்படாது? எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், கண்டக்டர் கண்டிப்பாகச் சொன்னவுடனே அவன் முகம் தந்த தோற்றம் என்னை நானே காசு கொடுத்து விடலாமின்னு கொடுத்தேன். அவ்வளவு தான்!” இளக்கியது. தினைத்தே

  1. 3 or " : : crs 2 - م بي ج ي ي عتين: يت” இபபடிச செயததறகுப பேரு, தானமா, தாமமா! என்று கேட்டாள் பத்மா. அவள் குறும்புக்காளிதான்.

"நான் தான தர்மம் செய்யவில்லை.” "அப்போ ஆண் இனத்துக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று அப்படிச் செய்தாயாக்கும் ?” "நியாயமான கேள்வி, லலிதா !” என்று பத்மா பாராட்டினாள். வீணான சர்ச்சைக்கு முடிவு கட்டுவதற்குத் தானோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ, "ஆமாம். அப்படித் தான்!” என்று தீர்மானமாகச் சொன்னாள் வத்ஸ்லா, - 'இதுவரை நான் இங்கே இருப்பதை இவர்கள் உணர வில்லை என்று மகிழ்ச்சி அடைந்த விஸ்வம், இனியும்