பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வல்லிக்கண்ணன்

சென்னை

5.994

அன்புமிக்க குறிஞ்சிவேலன்,

வணக்கம், தங்களின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள தகழி மெதுவாக படித்துக் கொண்டிருக்கிறேன். சிறப்பான விஷயங்களைக் கொண்டிருக்கிறது.

மலையாளத்தின் சிறந்த படைப்புகளை தமிழாக்குவதின் மூலம் நீங்கள் போற்றுதலுக்குரிய இலக்கியபணி புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

அன்பு

☾āj.è