பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நல்ல முத்து (3 படி கிரும்பி வருவாளே மாட்டாளோ என்ற கவலையும் கன்முக இருந்த முத்துமாலை காச்சியார் கை • * - * á - ஒளியிழந்து போவானேன்? மந்திரமா, மாய *。。。 - 包* 一一 இவன் உடல் கோளாறு தானே? என்று மனதைக் குழப்பிக் கொண்டிருந்தார் அவர். ఢ ہسa: தாச்சியாரின் உடலைப் பற்றி என்னும் போதெல் லசம், வெயிலு:சக்த நாதருக்குக் காலேப் பொன் வெயிலில் திகதகத்து கின்ற கட்டழகு மேனிக்காரி சிங்காரி தோற்ற மே கண்முன் கிற்கும். அழகும் ஆரோக்கியமுமாக யிருக்கிலுள் அவள். இவளோ சுத்த நோஞ்சான். எப்ப பார்த்தாலும் சீக்குதான்' என்று முனங்குவார் அவர். பண்ணே யார் வெயிலுகந்த நாதர் ஏமாறவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள்-மழைகாலம், பனிக்கால மெல்லாம் போய் கோடை அருமையான வெயிலுடன் முன்னேறியபோது, மரங்கள் பல இலை

  • - - * * - - - உதிர்த்து மொட்டையாக கின்று பின் எழில் நிறைந்த இளத்தளிர்கள் தாங்கிப் புத்தம் புது வனப்புடன் மிளிர்ந்த பொழுது, விண்ணும் மன்னும் மரங்களடர்ந்த சூழலும் பலவும் அற்புதக் காட்சிகளாக இலங்கிய காட் களில் ஒருநாள்-பண்ணே யசர் வழக்கம் போல் வெயில்

-> a ※s § - to: - * : * - - எனகும் ஆசிய ஒளி முலாம் கண்டு மகிழ்ந்திருந்தார். அவர் எதிர்பாராத வேளையிலே 'சாமி, வந்துட்டேன்! என்ற களி தலங்கும் குரலில் கூவியபடி வந்து கின்ருள் சிங்காரம். திடுக்கிட்டு நோக்கிய பண்ணையார் திகைப் புத்ருர், மகிழ்வடைந்தார். வியப்பினுல் விரிந்த கண்களை மீட்டுக் கொள்ளாமல் அவள் வனப்பை ரசித்தபடி இருக் தனர். 'பார்த்திய சாமி! நீ கொடுத்த முத்துமாலை. இப்ப எப்படி யிருக்குது பாகு, திகதகான்து. அப்படியே சொக்க வைக்குதா' என்று அவள் கூறியதுதான் அவள்