பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L!..., ...g திலே காரோடும், டிராம் ஒடும் இளகி ஒடும், விதிகளில் جيمي وم ரு விதி. மாமிச பர்வதங்களையும், சாயம் சீட்டிய பொம்மி களையும் சுமந்தபடி பளபளப் பிளஷர்கள். வேகமாக ஒடிக்கொண்டு கானிாங் கன 3. . . ாம்களும் ஒடி னகு கானருக தன. பலகளும், டிர இரும், சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் இன்னும் பல ரகமான வாகனங்களும் அங்குமிங்கும் போய் வந்தன. - * هم ४3 * கடும் வெயிலால் தார் இவற்றினூடே, இவற்றின் ஏறலை இறங்கு அலை இயக் கங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்துக்கொண்டு, தங்களைப் பாதுகாப்பதோடு, தங்கள் பொறுப்பிலே விடப்பட் டுள்ள சாமான்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியோடு, ஒரு பெரிய பார வண்டியை இழுத்தபடி அடிஅடியாக முன்னேறி ஊர்ந்தனர் இரு மனிதப் பிராணிகள். ஆங்கிலக் கலாசாரத்தின் தத்துப் பிள்ாேகள் கவ் காகரிகத்திலே இது ஒரு அனக்சானிலம் என்று சொல்லிவிட்டுத் தம் பாட்டிலே போவர். வாழ்க்கை

  • * 3. re f - ."

வெயிலினல் வறளடிக்கப்படாமல் மனித இதயமும் மனித உணர்ச்சியும் கொஞ்சமாவது பெற்றிருக்கிருேம் என்று சொல்லக் கூடியவர்கள், மாடுகளைவிட மோசமாக மாற நேர்ந்து விட்ட மனிதப் பிராணிகளின் கதியை கினைத்துப் பெருமூச்செறிந்து விட்டுப் போகலாம்,