பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

## ழகான இடத்தில்தான் கடவுள் இருக்கிருர் என்ருல், அவர் அங்குதான் இருக்க வேண் டும். ஆமாம். அதைவிட அழகான இடம் வேறு எங்கு தான் காணமுடியும்?...காலை இளம் பரிதியின் பொன் ைெளி துவும் அழகு ஜாலம் எப்படிக் கண்ணைக் கவர்கிறது உருவற்று ஒடித் திரியும் மேகங்கள் கூட அதற்கு வேளைக்கு ஒர் வனப்பு அளிக்கிறது. சுட்டெரிக் கும் சூரியன் அவ்விடத்து ஜோதி அன்ருே மாலை நேரங் களிலே அந்த ஒளிக்கோளம் என்னென்ன வர்ண வேடிக் கைகளே உண்டாக்குகிறது!...இரவு ஆ என்ன மோகனம்! யாரோ தேவமகள் தீட்டிய-வைப் புள்ளிகளால் ஆக் கிய-கோலம்போல் மலர்ந்து கிடக்கும் கட்சத்திரத் தொகுப்பு. அக்காட்சியை விட்டுக் கண்களைத் திருப்ப முடியவில்லையே. எல்லாவற்றுக்கும் மேலாக, அமுத ஒளி அள்ளித் தெளிக்கும் சந்திரன்....ஆம், கடவுள் அங்கு தான் இருக்கவேண்டும். அவ்வழகுகளுக்கிடையே அவர் எங்கு மறைந்திருக்கிருரோ, அதுதான் தெரியவில்லை.” இவ்விதம் மண்ணுலகம் வானே நோக்கி எங்குகிறது. ஆல்ை, வானகம் மண்ணை நோக்கி நெடுமூச்செறிகிறது “என்ன அழகு எத்தகைக் கவர்ச்சி சிழே தெரி யும் வனப்புக் காட்சிகள் நெஞ்சை அள்ளும் தன்மையன. மலேகளும், மரங்களும், மலர் செறிந்த வனங்களும், நீர்