பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முத்து

கில்ல்ே மாறவுமில்லை. என் மேலே கிடக்கிற முத்துமாலே எதுக்காக மங்கப் போகுது?’ என்ருள் அவள் கர்வமாக, பண்ணே யார் தன் மனைவி கழுத்தில் கிடந்த முத்து பால்ே மங்கிவிட்டதைச் சொன்னுர், எங்கே, அந்த மாலையைப் பார்க்கலாம் என்ருள் அவள். பண்ணே பார் பூரீமதியைக் கூப்பிட்டார். நடமாடும் எஅம்புக் கூடாக வந்து கின்ருள் அவள். கணவனின் கையிலிருக்க முத்து மாலையின் அழகொளி நாச்சியாரின் உள்ளத்தை வசீகரித்தது. "எங்கே பார்க்கலாம் என்று ஆசையுடன் கை நீட்டி வசங்கினுள். அவள் அணிந்திருந்த மாலையை வாங்கிப் பண்ணே யார் கூத்தாடிப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் அதை நன்கு கவனித்தாள். நாச்சியாரம்மாளையும் பார்த்தாள். 'இது சொம்ப கல்ல முத்துதான் சாமி என்ருள். “கல் முத்துதான். ஆனல் ஒளி மங்கிப் போச்சு. அதுக்குப் பழைய மினு:மினுப்பு வர மாட்டேங்கிறதே. என்று வருத்தமாகச் சொன்னர் அவர். பூரீமதியோ ஒளி மிகுந்த முத்துமாலையின் வனப்பிலே சொக்கி கின்ருன், காடோடி மங்கை சிரித்தாள். அவள் சிரிப்பிலே கூட முத்து உதிரும் போலும் என்று தோன்றிய அவருக்கு 3. - ‘சாமி இந்த முத்துகளுக்குத் திரும்பவும் பிரகாசம் வசனுமானுல், இந்த மாலையை என்னிடம் கொடுத்து வையுங்க. பதிலுக்கு அந்த மாலையை நீங்களே வச்சிருங்க -