பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


பறுவதுடன் கில்லாது, பந்து எப்படி எந்தப் பக்கம் lரும் என்று முன்னுணர்கின்ற நல்லறிவு; பந்துக்கு இன்னே ஒடிச் சென்று காத்திருந்து பெறுகின்ற iார் rél8ου. வழங்குதல் நன்ருக வழங்குவதே தாக்கி ஆடும் ஆட்டத்தின் தலைமைப் பண்பாகும். அதற்காக அடிக் நீலாம், தள்ளலாம், வழங்கலாம், நேராக வழங்கலாம்: iமன்னே ஓடவிட்டும் வழங்கலாம். இப்படியெல்லாம் ஆடுதற்கும் ஒடுதற்கும் கல்ல கட்டான உடலமைப்பு, ஆர்வம், ஆத்திரம் அடையாத அமைதித் தன்மை, கோல் ஆட்சித் திறன், காலிலே விை то!.. எல்லாவற்றிலும் வல்லவர்களாக முன்னுட்டக் காரர்கள் அமைந்திருந்தாலும், ஆட்டக்காரர்களுக்கு இடையே ஒற்றுமை வேண்டும். இடைவேளை நேரத்தில் ஒன்று சேர்ந்து, எதிரியின் தரம்பற்றி, தங்களின் திறம் பற்றி, இனி ஆற்ற வேண்டிய நிலைபற்றி விவாதித்து, எதிரியின் ஆற்ருமை பற்றியெல்லாம் அலசி, அதன்படி முன்னுட்டக்காரர்கள் தாக்கி ஆடுகின்ற ஆட்டமே நல்ல ஆட்டமாக அமையும். அதனலே, எதிரிகளின் திறமையும் தணியும். வெற்றிக்கு சிறந்த வழியும் திறக்கும். இதனை உ ண ர் ந் து: முன்னுட்டக்காரர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டியது அவர்கள் கடமையாகும்.