பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


தால், அதனையும் சற்று அறிந்து கொள்வது கலம் பயப்பதாக அமையும். ஆடுகின்ற மைதானமான ஆடுகளங்களின் தரை களே பசபசப்பான, வழுக்கி விழுகின்ற தரையாக, மேடு, பள்ளம் கிறைந்த கட்டாந்தரையாக, சேறும் மணலும் மண்னும் நிறைந்த சகதித் தரையாக இருக்கின்ற அமைப்பாகப் பிரிக்கலாம். !. சாதாரணமாக, இயற்கையாக - ஆடுதற்கேற்ற அமைப்புள்ள ஆடுகளமாக இருந்தால், முன்கூறியப் வழிகள் எல்லாம் பொருந்தி, கலம் பயக்கும். வழவழப்பான தரை : வழவழப்பும் பசபசப்பும் கிறைந்த தரையாக இருந்தால், பந்தை தடுத்து நிறுத் துவது என்பது கடினமான ஒன்ருகும். கோலால் பந்தைத் தடுக்கும் பொழுது, நாம் எதிர்பாராத இடத் திற்குப் போவதுபோல வழுக்கிக் கொண்டும் போகும். அதுவும் தாக்கி ஆடுவோருக்கு, கன்ருக ஆட்டம் வரக் கூடிய இடமாக இருந்து நமக்கு எதிர்மாறன பலனைத் தந்துவிடும்! எனவே, தடுத்தாடுவோர் எப்பொழுதும் கின்று தடுத்தாடும் முறையை விட்டுவிட்டு, கொஞ்சம் முன்பாகவே சென்று பந்தை முன்னலே தடுத்தும் பொறுப்புடன் நிறுத்தி ஆடுவதுதான் புத்திசாலித் தனமாகும். அப்படி பந்து வழுக்கிச் சென்ருலும்கூட, மீண்டும் போய் தன் (இலக்குப்) பக்கம் ஆட வாய்ப் புண்டு. முன்ட்ைடக்காரர்கள், தங்களுக்குள் பந்தை. வழங்கிக் கொள்ளும் பொழுது, நேராகவே, பக்கம் பக்கமாக இருந்துதான் வழங்கவேண்டும். குறுக்கும். கெடுக்குமாக, வேகமாகப் பந்தை வழங்கில்ை, அது.