பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


    பந்தை முன்புறமாகத் தட்டி விளையாடாமல், தன் 
டுகளப் பகுதிக்கு இழுத்துக்கொண்டு வருவதுபோல 
தலில் கொண்டு வந்து, பிறகு அடித்தோ வழங்கியோ 
டுவதுதான் எளிதான ஆட்டமாகும்.
       எதிராளியிடம் பந்து சிக்கி விடாமல், அவரது 
இயக்கத்தையும் ஆட்டத்தையும் நன்கு கண்காணித் 
துக் கொண்டு, அவரது முயற்சியையும் முன் 
னற்றத்தையும் தாக்கியோ தடுத்தோ நிறுத்த முயல 
வேண்டும்.
  
    இத்தகைய ஆட்டத்தின் தொடக்கியான புல்லி, 
முதன் முதலாக விளையாட்டைத் தொடங்கிவைக்கவும், 
வெற்றி எண் பெற்ற பிறகு மீண்டும் ஆட்டத்தைத் 
தொடங்கி வைக்கவும்: இடைவேளை முடிந்த பிறகு 
ஆட்டத்தைத் தொடங்கவும், ஆடுகளத்தின் மையப் 
புள்ளியிலிருந்து எடுக்கப்படுகிறது.
2. தனி அடி - (Free-Hit)
      
    ஒரு குழுவின் ஆட்டக்காரர் ஒருவர் இழைத்த 
தவறுக்காக, தவறு நடந்த இடத்திலிருந்து எதிர்க்குழு 
ஆட்டக்காரருக்கு, அதே இடத்தில் இருந்து தனி அடி’ 
எடுக்கும் வாய்ப்பு நடுவரால் கொடுக்கப்படுகிறது.
  
    தடுக்கும் குழுவிற்குத் தனி அடி எடுக்கும்வாய்ப்புக் 
கிடைத்தால், கடைக் கோட்டிலிருந்து 16 கெஜ தூரம்
(உட்புற அளவில் தவறு நடந்த இடத்திலிருந்து)
பககக் கோட்டிற்கு நேர் இணையாக உள்ள எந்த
இடத்திலும் வைத்துப் பந்தை அடிக்கலாம்.

   தனி அடி எடுக்கும் பொழுது பந்தானது தரையில் 
அசைவற்று வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்டக்)