பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


காரர் எந்தக் குழுவைச் சேர்ந்தவராயினும், லிருந்து 5 கெசத் துாரத்திற்குள்ளாக நிற்கக் கூட பந்து அடிப்பதற்கு முன்னர் உருண்டிருந்தா அல்லது ஆட்டக்காரர் யாரேனும் 5 கெசத் குள்ளாக நின்று கொண்டிருந்தாலும், அந்தத் அடியை மீண்டும் எடுத்தாட வேண்டும். தனி அடி எடுத்தாடும் ஆட்டக்காரர். பந்ை அடிக்க முயன்று, அதில் பந்தின்மேல் கோல் படாம முயற்சியில் தவறி விட்டால், அவர் அந்த வாய்ப்ை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண் ஆல்ை, அவர் கோல் விதியினை மீருமல் இருந்திருச் வேண்டும். கோல் விதி: என்ருல் என்ன என்று முதலி அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். பந்தை அடித்தாடப் பயன்படுகின்ற கோலினை எவ்வாறெல்லாம் ஒரு வரம்புக்குள் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமுறக் கூறும் முறைகளை, தான் கோல் விதிகள் என்று கூறுகிருேம். அவைகளை மீறிவிட்டால், மீறுபவர் நிச்சயம் தண்டிக்கப்படுவா என்பதால்தான், வழிகளை அறிந்து கொள்வது சால சிறந்தது என்று மீண்டும் தெளிவுபடுத்துகிருேம். ஆடவருகிற ஒவ்வொரு ஆட்டக்காரரும், தன. கென்று சொந்தமான ஒரு கோலுடன் (Stick) தான் வரவேண்டும் என்ற விதியை அறிந்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ற மாதிரி அவ்வப்போது கோலினை விருப்பம்போல் மாற்றிக்கொள்ள ஆட்ட நேரத்தில் முடியாது. -