பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


வேண்டிய விதிக் கூறுகளும் உண்டு. பந்தைக் கீழ் வெட்டக் கூடாது (undercut) அபாயம் தருகின்றது அந்த முறை இருக்கும் என்கின்ற வழியிலும் o கூடாது.பந்தைக் குடைந்தாடலாம் (Scoop) என்ரு, அதுவும் அபாயம் தராதவாறு ஆடவேண்டும். *_* o கோலால் பந்தை மட்டும் அடிக்கலாமே தவி எதிராளியையோ, மற்றவர்களையோ அடிக்கக்கூடர் மேலே கூறியவைகள் அனைத்தும் கோல் விதிக் ஆகும். இந்தக் கோல் விதிகளை மீறில்ை, முன் விளக்கப்பட்டிருப்பதுபோல், தனி அடி எடுக் உரிமையை எதிராளிக்குத் தந்து, தவறிழைத்த தண்டனை பெறுகின்ருர். , , கோலால் மட்டும்தான் தவறு நிகழும் என்பதிவ்: ஆடும் நேரத்தில் மேலும் ப்ல வழிகளில் தவறுக! நேரக் கூடும். அவற்றைத் தவிர்த்து ஆட வேண்டு என்பதால், தவருண முறைகளைத் தொகுத்துத் தந்: ருக்கிருேம். உடம்பின் எந்த பாகத்திலைாவது தரையிலே அல்லது தரைக்கு மேலாகவோ பந்தை விளையாடக் . لقتی L-ITـدكFت பந்தைக் கையால் பிடித்தாடவும் வாய்ப்பு உண்டு அதுபோல், பந்தைக் கையால் பிடித்தால், உடன்ே பந்தைக் கீழே விழ விட்டுவிட்டு, ஆடத் தொ டங்கிவி வேண்டும். - பாதம், கால்கள் இவற்றின் உ தவியால் கோலுக்! ஆதரவாகவும் துணையாகவும் கொண்டு, பந்தை தேக்குவதோ, எதிராளியை எதிர்த்து ஆடுவதே கூடாது.