பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


தால், அவர் அயலிடத்தில் இருந்ததாகக் கருதப் வதற்குக் காரணமே அமையாது. 1. ஒருவர் தன்னுடைய சொந்தப் பகுதியான ஆடுக தில் கின்று கொண்டு இருந்தாலும், i 2. எதிர்க் குழுவினரின் பகுதியில் இலக்கிலிருந்து ஆட்டக்காரர்களுக்கு முன்னல் கின்று கொண்டிருந்தாலும், 3. பங்தை விளையாடிக் கொண்டு, முன்புறம் போகா, கூடவே ஓடிலுைம், o 4. அயலிடத்தில் கின்று கொண்டு, ஆட்டத்தில் பம் பெருமல், பங்கு கொள்ள முயற்சியாமல் இருந்தாலும் அ அயலிடத்தில் இருப்பதாகக் கருதப்படமாட்டார். - ஆகவே, அயலிடம் என்ருல், பந்துக்கு முன்ே இரு எதிர்க்குழு ஆட்டக்காரர்களுக்கு முன்னே, இ. குக்கு அருகில் நிற்பதையே அயலிடம் என்கிருேம் உரிமையில்லாமல் விதியை மீறி, அடுத்தவர் இடத்தி பயன் பெறக் கருதி கிற்கும் நிலையையே அயலிட என்கிருேம். ஆகவே, வெறுமனே நிற்பதால் மட்டும் ஒருவ,ை அயலிடத்தில் இருந்தார் என்று குற்றஞ் சாட்டிவிடவு முடியாது. பந்தை ஆடும்பொழுது அவர் எங்கிருக் கிரு. என்பதைக் குறிக்காமல், பந்து அவரது பாங்கரால் அடிக்கப்பட்ட பொழுது, பந்து தள்ளிவிடப்பட்டி பொழுது, அவர் எங்கு இருந்தார் என்பதைக் கண: கிட்டே அவர் அயலிடத் தவறுக்கு உள்ளாக்க படுவார். - s - . அயலிடத்தில் கின்று கொண்டிருந்து விட்டுபிற ஒடித் தன் இடத்திற்கு வந்து விட்டதால் மட்டும்