பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


வேண்டும் என்பதற்கு முன்னல், பிறரால் அந்தப் பந்துக்கு இடையூறு வராது என்ற நிலைமையில் தனக்கே உரியதாகின்ற முறையில் வைத்தல் (Posses).

  • அடுத்து, பாங்கருக்கு அனுப்பவேண்டும் என்று முடிவெடுக்கின்றபொழுது, அனுப்பி வழங்குவதற்கு ஏற்ற நிலையிலே பந்தை வசதியாக வைத்துக்கொள்ளு தல் (Place). பிறகு, யாருக்கு வழங்கில்ை பந்து தடங்கலின் றிப்போகும், யாருக்கு அனுப்பில்ை (5(ԼՔ விற்குப் பயன் கிடைக்கும் என்று உணர்ந்து, ஊகித் ததை உறுதிப்படுத்திக் கொண்டு உரியவருக்கு வழங்குதல் (Pass).

மேற்கூறிய நான்கு முறைகளைத்தான் பந்தை வழங்கும் திறம் என்று வல்லுகர்கள் விளக்கியிருக் கின்ருர்கள். இவ்வாறு பந்தை வழங்கி விடுகின்ற தரத்தை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள். அதாவது, தன் பாங்கருக்குப் பந்தை நேரடியாக அவர் இருக்குமிடத்திற்குத் தந்துவிடுவது. இது எளிய முறை. பந்தைப் பெறுபவரும் தயாராக நின்று, இரு கைகளாலும் கோலைப் பிடித்து ஏற்ற முறையில் பந்தைப் பெற்று, மேலும் ஆட இனிய நிலையில் ஆட்டம் தொடரும். - அடுத்த முறையானது, பந்தை சிறிது முன் பக்க மாகத் தள்ளி வழங்கி அனுப்பி, பாங்கரை முன்னே ஒடிச் சென்று பந்தை எடுத்தாடச் செய்வதாகும். இப்படிப் பந்தைப் பெறும்போது, ஒரு ஆட்டக் காரர் பக்து இடப்பக்கம் போனல், இடது கையாலே வளைகோல்-7