பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


கோஜலப் பிடித்து நீட்டிப் பந்தைத் தடுத்து கிறுத்த லாம். அதற்கு உரிய மணிக்கட்டின் வலிமை அவசிய் மாகும். இடது கையால் இயலவில்லை என்ருல், ഖജക്കൂ கையில்ை கோலை நீட்டி, கோலின் முன்புறமாகப் பந்தைத் தடுத்து கிறுத்தலாம். எக்காரணத்தை முன்னிட்டும், கோலின் பின்புற மாகப் பந்தை வழங்குவதோ-பெறுவதோ போன்ற தவருன ஆட்டம்வர கேராமல் பார்த்து ஆடவேண்டும். பந்தை வழங்கும்பொழுது எதிரியின் கோலில் சிக்காதவாறு அனுப்புவதுபோலவே, உரிய நேரத்தில் உரிய இடத்தில் வழங்கி ஆடுவதுதான் உற்சாகம் கிறைந்த ஆட்டமாகும். அதுவே தரமான ஆட்ட முறையுமாகும். இந்தத் தரமும் திறமும் நிறைய வர வேண்டுமானல், பந்தைக் கட்டுப்படுத்தும் (Ball control) திறனைப் பெறவேண்டும். அதிகமாக விளை யாடித்தான் இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். 5. சமாளிக்கும் திறனும் முரணும் - எதிர்க் குழுவினரிடமுள்ள பந்தை, விதிகளுக்குட் பட்ட நிலையில், எப்படியாவது தங்களுடைய வசமாக்க முஜனந்து, முழு முயற்சியோடு போராடிப் பொருதி, அல்லது ஏமாற்றித் தம் வசமாக்கிக் கொள்வதை, அல்லது தம் வசம் பெறமுடியர் த பொழுது, எதிரிகள் பந்துடன் முன்னேற முடியாமல், அவர்கள் விரும்பிய இடத்திற்குப் போக முடியாமல், வேண்டியவர்களுக்கு வேண்டிய இடங்களில் வழங்கிக் கொள்ளாமல் தடுத்து நிறுத்தும் முறையைத் தான் சமாளித்தல் (Tacking)