பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

என்று அழைத்தனர். அதாவது டென்னிஸ் என்ற 2.சால்லில் டென்னி'யையும், கோயட்ஸ் என்ற சொல்லில் ஐசாயட்சையும் எடுத்துக்கொண்டு, இரண்டு "ஸ்களேயும் உஸ்ஸென் அறு ஒட்டிவிட்டார்கள் போலும். அதல்ை, iஇன்னிகோய்ட் என்ற பெயர் உண்டாகி விட்டது.

இதுவரை நாம் அறிந்த வரலாற்றின் விரிவை மிக தருககமர்க் உணரவேண்டுமானல், ஒலிம்பிக பந்தயத் தட் ட்ெறியும் நிகழ்ச்சியையும், அதன் நினைவாக ஆட்டத்திற் குதவிய குதிரை லாடம் எறியும் நிகழ்ச்சியையும், ஆதன் தொடர்பாக விரிந்த கோயட்ஸ் ஆட்டத்தையும் நாம் கினைவு கூரலாம். ri

கோயட்ஸ் ஆட்டம் டெக் கோய்ட்டாக மாறியது. அது மடன்னிஸ் ஆட்டத்தோடு சேரவே, டெக் டென்னிஸ் என்ற புதுப் பெயர் பெற்றது. டெக் டென்னிஸ்தான் ரிங் டென்னிஸாக, பீச் டென்னிசாக, அதுவே டென்னி கோய்ட்டாக புதுப் பெயருடன் பொலிவு பெற்றது என்ப துதான் வளையப் பந்தாட்டத்தின் வரலாருகும். வளையம் பந்தாகி, ஆட்டத்திற்கு உதவுவதால், காம் தமிழில் இதை வளையப் பந்தாட்டம் என்று கூறுகிருேம்.