பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

புதிய விதிகளைக் காணும்போது, பழைய விதிமுறைகள் எவை என்பதை, அதன்அருகாமையில் அடைப்பில் தொகுக் துத் தருகிருேம். புதியன பழையன எவை என்பதில் குழப்பம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டே, இவ்வாறு, தந்திருக்கிருேம்.

ஆடுகளத்தின் அமைப்பு

ஆடுகளம்: இரட்டையர்கள் அல்லது , ஆட்டக் காரர்கள் ஆடுகின்ற ஆட்டத் திற்குரிய ஆடுகளத்தின் அளவு 40%18 ஆகும் (12.2 மீட்டர்x5'5 மீட்டர்.)

ஒற்றையர் ( Singles) அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் ஆடுகின்ற ஆட்டத்திற்குரிய ஆடுகளத்தின் அளவு 40x9: ஆகும். (12.2 மீட்டர்X27 மீட்டர்)

வலையின் ஒவ்வொரு பக்கத்திலும் பொதுத்தரை (Neutral Ground) arow 9&#solutiiq.(53&spg. அதன் ஒரு புற அளவு 3 அடியாகும் (0.9 மீட்டர்). இருபு றமும் சேர்ந்து மொத்தப் பகுதியானது 6 அடியாகும். (1.8 மீட்டர்).

பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்திற்குரிய ஆடு களத்திற்கான அளவு 40x18 ஆகும். (123 լճւ լ-i x55

ஆட்டத்திற்குரிய வலே

பதனிடப்பட்ட அல்லது தார் பூசப்பெற்ற கயிற்றில்ை ஆக்கப்பட்ட வளையப் பந்தாட்ட வலையானது. 18 அடியி" இருந்து 20 அடி நீளத்திற்கு மிகாமலும் 21 அங்குல அகலம் உள்ளதாகவும் அமைந்திருக்க வேண்டும். (இ திற்கு முன் வலையின் அகலம் 18 அங்குலமாக இருந்தது.)