பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

3. ஆட்ட நேரத்தில், வளையத்தைப் பிடிக்கும் போது, து உடலின்மேல் படும்படியாகப் பிடித்தாடலாம், ஞல் அதேசமயத்தில் வளையம் தரையைத்தொடக்கூடாது

4. வளையம் எறிந்து வழங்கும்போது பிடிக் தர்டும் o 3வது விதியில் கூறியிருப்பது பொருந்தாது. (Not

Receiving A service). Asian so a Loðd ulti-rá, -s. சி

வருகும்.

5. பந்தைப் பிடித்து எறிந்தாடும் போதும் அல்ல نگ வழங்கும் போதும் (Service), வளையம் கையை விட்டு நீங்கும்

சம்யத்தில் மேலெழுந்தவாறு குறைந்தது 6 அங்குல உய மாவது உயர்ந்து செல்லுமாறு எ றியவேண்டும். .

6. அளவுக்கு மீறி, கைகளே உயர்த்தி (Over Hand" வளையம் வழங்கி விளையாடுவது தவருன ஆட்ட முறை யாகும். அவ்வாறு ஆடினல், வெற்றி எண்னே இழக் நேரிடும். -

வளையம் விழுந்த இடமே!

7. வளையத்தை எறிந்தாடும்போது. எக்கச் சூழ் எக யிலும், வலையைக் கடந்து (மறுபுறம்) கை செல்வதுடே ஆடக்கூடாது. ஆடில்ை, அது தவருகும்.

8. வளையத்தைப் பிடித்த அதே கையில்ைதான் ட. பக்கத்திற்கு எறிய வேண்டும்.

9. கையை அதிகமாக உயர்த்தி வளையம் எறிந்து வழங்கும் போதும் சரி, பிடித்தாடும் போதும் சரி, எறியக் -சி.டTது.

10. வளையத்தைக் கையிலே தங்கவிடாமல், உடனடி யாகத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். வளையத்தைப்