பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


பெயர்-இராமலிங்க அடிகள். பெற்றோர்-சின்னம்மையார், இராமையா பிள்ளை. பிறந்த நாள்-1-10-1823. பிறந்த ஊர்-சிதம்பரத்திற்கு வடக்கில் உள்ள மருதுரர். உடன் பிறந்தோர்-சபாபதிப் பிள்ளை, பரசுராமப் பிள்ளை. 2. வாழ்ந்த ஊர்கள் பெரும்பாலும் சென்னையும். வடலூரும் வாழ்ந்த ஆண்டுகள் 1823 முதல் 1874 வரை, 51 ஆண்டுகள். 3. வாழ்ந்த இடமும் வயதும் கந்த கோட்டத்தில் ஒரு வயது முதல் பன்னிரண்டு வயது வரை. திருவொற்றியூரில் 12 முதல் 35 வயது வரை. சிதம்பரத்தில் 35 முதல் 44 வயது வரை. வடலூரில் 44 முதல் 47 வயது வரை, சித்தி விளாகத்தில் 47 முதல் 51 வயது வரை. 4. ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி முதலியார், உடன் பிறந்த தமையன் சபாபதிப் பிள்ளை முதலியோர். 5. மாணாக்கர்கள் . தொழுவூர் வேலாயுத முதலியார், பொன்னேரி, சுந்தரம் பிள்ளை, இறுக்கம் இரத்தின முதலியார், பண்டாரம் ஆறுமுக ஐயா, காயாறு ஞானசுந்தரம் ஐயா ஆகியோர்,