பக்கம்:வள்ளலார் யார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உ. பசிப்பிணி மருத்துவர்


மக்களே வாட்டி வருத்தும் பிணிகள் பலவற்றுவி வயிற்றுப்பசியும் ஒன்ருகும். ஆதலின் அப்பசிகோ.ை அழிபசி என்று குறித்தருளினர் திருவள்ளுவர் இப்பசிப்பிணி எந்தப் பாவத்தையும் துணிந்து செய்ய, தாண்டும் கொடுக்தன்மை யுடையது. ஆதலின் சித்த డిత சாத்தனர் என்னும் செந்தமிழ்ப் புலவர் { L9ಾಗಿ என்னும் பாவி என்று பழித்துரைத்தார்

இத்தகைய பசி. கோயால் வாடிய பைங்தமிழ் மூதாட்டிய ர், அந்தோ! வயிறே ! உன்னோடு வாழ்தல் அரிது’ என்று இகழ்ந்து பேசினர். ஒரு நாள் : ; பியென்ருலும். வயிறு கேட்பதில்லே பாகக் கிடைக்கும்போது, இரு காட் சேர்த்து உண்டு கொள்க என்ருலும் ஏற்ப என்றும் துன்பத்தையே உண்டுபண்ணிக் கொண்டிருக்கிறது எனது கோவை அறியாத இடும்பை மிக்க வயிருக அன்ருே இருக்கிறது! என்று வயிற்றுப்பாடலே பாடிவிட்டார் அம்மூதாட்டியார்

ஒருநாள் உணவைஒழி யென்ருல் ஒழியாய் இருகாளைக்(கு) ஏலென்ருல் ஏலாய் - ஒருநாளும் என்குே வறியா யிடும்பைகடர் என்வயிறே உன்ளுேடு வாழ்தல் அரிது எ டது அவரது வயிற்றுப்பாடல் ஆகும்.

o கால்நடையாகவே நாடும் காடும் நடந்து கடந்து காடெங்கும் சுற்றிவந்த ஒளவையார் பலகால் தாமும், நோயால் வாடி வருந்துவார். பசிப்பிணியா 翻

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/12&oldid=991826" இலிருந்து மீள்விக்கப்பட்டது