பக்கம்:வள்ளலார் யார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசிப்பிணி மருத்துவர் ?

11


வாடும் மக்களேயும் பார்ப்பார். அவர்கள் நிலையைக்

கண்டு பலகால் இரங்குவார். வாடும்போது தமது உளநிலை எனணுவார். அத்தகைய அனுபவ முதிர்ச்சியின்,

காரணமாகப் பசி வந்திடப் பத்தும் பறந்துபோக ஏன்று மொழிந்தருளினர். மானம், குலம், கல்வி: வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி’ தாளாண்மை, மாதர்மீது கொள்ளும் காதல் ஆகிய பத்துப் பண்புகளேயும் பசிநோய் வாட்டும்போது

{ る દ્ર ન: & 战 ર૪ 冷 ※ மனிதன் மறந்தே போகிருன், நல்லியல்பை எல்லாம் மறந்து போகுமாறு செய்யும் இப்பசியைப் -+ யென்று சொல்லாமல் என்னவென்து சொல்வது! அதிலும் வறுமையொடு கலந்த பசியாயின் எல்லாச் சிறுமைகளையும் தானே தேடிக்கொள்ளும். இத

f*) - 冷 vg • 3. ேைலயே அம்மூதாட்டியார்,

'கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது ஆற்ருெணுப் பசிகோய்" என்றும் பாடி வைத்தார்.

பசிப்பிணி செய்யும் கொடுமைகளைக் கூறவந்த மணிமேகலை ஆசிரியர்,

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணே விடுஉம் நானணி களையும் மாணெழில் சிதைக்கும் .பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி என்று பழித்துப் பேசினர். பிறந்த குடியின் பெருமை: யினேக் கெடுப்பது பசிநோய். அது தேடிய புகழை யெல்லாம் ஒடும்ாறு செய்யும். கற்ற ಹ6Guad உள்ளத்தைவிட்டு ஒழியும். நாணம், மானம் எல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/13&oldid=991884" இலிருந்து மீள்விக்கப்பட்டது