பக்கம்:வள்ளலார் யார்.pdf/3

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

க. வள்ளலார் யார்?

வள்ளலார் யார்? மாநிலம் உய்ய மருதூர்கையில் அவதரித்தவர் வள்ளலார். தந்தையின் கையில்

2 ஆந்து மாதக் குழந்தையாக இருந்தவர், தில்லைப்பொன் னம்பலத்தின் முன்னர், ஆண்டவன் தாண்டவக் ைேவத்தைக் கற்பூர வொளியாற் கண்டு கலகல. வெனச் சிரித்தவர் வள்ளலார். தாம் பிறந்த ஆருவது திங்களிலேயே அருமைத் தந்தையை இழந்து தவித் தவர் வள்ளலார். பள்ளிப் படிப்பில் உள்ளங் கொள்ளாது வள்ளற் பெருமானின் திருவருள் ஞானத்தைப் பெறுதற்கு ஆசைகொண்டு வாடி கின்றவர் வள்ளலார். கற்பிக்கும் ஆசிரியரும் கலங்கிக் கைவிடுமாறு மெய்ஞ் ஞானம் கைவரப் பெற்றவர் வள்ளலார்.

தமையனரின் தணியாத கோபத்திற்கு ஆளாகி ஆணவின்றி, நல்ல உடையின்றி, கடை மெலிந்து, மேடும் கல்லும் முள்ளும் அல்லலுற்று அலேந்து திரிந்தவர் வள்ளலார். தணிகை முருகன்மீது தணியாத எதுகொண்டு, தணிகை மலேயைச் சாரேனே! சாமி பாரேனுே ' என்று ஏங்கி ខ្முழுதும் * டித் துடித்தவர் வள்ளலார். கிலேக்கண்ணுடியில் தனில்ை முருக்ன் திருக்கோலத்தைக் கண்டு தரிசித் துத் தண்டமிழ்ப் பாடல்களே உள்ளுருக ஊனுருகப்

v... •

ாடியவர் வள்ளலார். ஒன்பதாண்டுப் பருவத்திலேயே

so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/3&oldid=1524185" இலிருந்து மீள்விக்கப்பட்டது