பக்கம்:வள்ளலார் யார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றலேப்போற்ற வந்த சேக்கிழார் பெருமான், இருவினைப்

பாசத்தால் மும்மலக் கல்ே பிறவிக் கடலில் தள்ளப்பட்ட மக்களேயெல்லாம் பேரின்பக் கரையில் ஏற்றுவிக்கும் ஆற்றலை யுடைய தன்ருே அஞ்செழுத்து அத்தகைய பேராற்றலே. யுடைய சீரிய மந்திரம், சாதாரணமான கடவினின்று ஒரு கல்லோடு கட்டப்பெற்ற நாவுக்கரசரைக் கதை

or پسر

யேற்றுதல் என்பது அரிய காரியமோ ?” என்று கேட் டருளினர்.

"இருவினப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்(து) அரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ ?” என்பது சேக்கிழார் பெருமானின் தெய்வ மணக்கும் செய்யுளாகும்.

நாவுக்கரசர் \ಟ - gLLH ೨೦ ಐಟ: 18 ಆಟ: 9 ಏut Hi:53 LE நெஞ்சைப் பறிகொடுத்த செஞ்சொற் கவிஞராகிய வள்ளலார் பெருமான், தில்லேக் கூத்தரசனே நோக்கித் தம்மைக் கரையேற்றுமாறு உள்ளம் கரைந்துருகி

ஆடலரசே! இச் சிறியேன் திருகாவுக்கரசரைப் போல, ஒரு கல்லோடு பிணைத்துக் கடலுள் தள்ளப் பட்டுள்ளேன். மாயையாகிய சமணல் மனமாகிய கருங் கல்லோடு கட்டப்பட்டேன். உலகிலுள்ள பாவக்கட லுள் வீழ்த்தப்பட்டு வெந்துயரம் அடைகின்றேன். அக்கடலினின்று கரையேறுவதற்கு ஐந்தெழுத்து மக் திரத்தையே புணேயாகக் கொண்டுள்ளேன். எளியே

ഖ്--8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/35&oldid=644413" இலிருந்து மீள்விக்கப்பட்டது