பக்கம்:வள்ளலார் யார்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணியில் பட்ட கலைமான் 氨器

令 冷

ளோடு சொல்லப் புகுந்த வள்ளலார் பெருமான், 'கான்

கடும் பாட்டிற்கு ஒர் எல்லேயுண்டோ ? கானகத்தில் விரித்த கண்ணியில் விழுந்த கலைமானேப் போன்றல் லவா கலங்குகின்றேன்; அக்கண்ணியினின்று விடுதலே யளிக்கத் தண்ணருளிசன் என்று வருவானே?” என்று அலறுகின்ருர்,

ફૂં છું

வள்ளலார் பெருமான் அவ்வாறு அலறுவதெல் லாம், பிற ஆன்மாக்கள் உய்யும் பொருட்டே பல்லாமல் தம் பொருட்டன்று. அவர் இறையருள் வெள்ளத்தில் இன்பக் கூத்தாடிக் கொண்டிருந்தவர். பிறருக்கு உய்தி பெறும் கன்னெறி காட்டும் பேருள்ளத்துடன் அருட்பா அமுதினே வாரி வாரிக் கொடுத்தருளினுள். அவரது அருள் உள்ளத்தைப் புலப்படுத்தும் சிறப்பு டைய பாடல் இது:

'நான்படும் பாடு சிவனே உலகர்

கவிலும் பஞ்சு தான்படு மோசொல்லத் தான்படு

மோஎண்ணத் தான்படுமோ? கான்படு கண்ணியில் மான்படுமாறு

கலங்கி நின்றேன் ஏன்படு கின்றன யென்றிரங்

கரயென்னில் என்செய்வனே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/47&oldid=644441" இலிருந்து மீள்விக்கப்பட்டது