பக்கம்:வள்ளலார் யார்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வள்ளலார் யார்?


காள் வரத்தான் செய்தது. அவருடைய தமக்கை யார் மகளையே அவருக்கு மணம் செய்துவைத்தனர். மணம் நடைபெற்ற அன்று மட்டும்தான் அப்பெண் னிைன் பக்கத்தில் இருந்திருப்பார் இராமலிங்கர். அப் பொழுதும் அப்பெண்ணின் கையில் திருவாசகத்தைக் கொடுத்து வாசிக்குமாறு செய்து வாளா இருந்தார். மறுநாளே அப் பெண்ணே விட்டுப் பிரிந்து சென்ருர், இவர் பின்னுெரு நாளில் மற்ருெரு மணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனல் அந்த மணம் எவ்விதம் அமையவேண்டும் என்று விரும்பினர் என்பது சிறிது எண்ணத்தக்கது. -

ஆலாலசுந்தரர் திருமணத்தில் சிவன் ஒரு முதிய வர் வடிவில் வந்து யுேம் கின் வழிவந்தோரும் எனக்கு வழிவழி அடிமையாவீர் என்று கூறி வலிய ஆட் கொண்டது போல, என்னேயும் இறைவன் ஆட் கொள்ள வருவாளுகில் இன்னுமொரு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' என்று கூறினர் இரா மலிங்கர். அங்ங்னம் ஆட்கொள்கின்ற இறைவன் எப் போதும் தன் அடியார் கூட்டத்தில் ஒருவகை என்ன வைத்துக்கொள்ள வேண்டும் என்றுகூட நான் விரும் பவில்லை; ஒரு கணப்பொழுது மட்டும் அவ்வடியார் கனத்துள் ஒருவனுக இருக்கும் பேற்றை வழங்கிற்ை. போதும்; அத்தகைய அரிய வாய்ப்பினைக் கொடுப்பா குயின் இன்னும் ஒரு திருமணத்தைச் செய்து கொள் வேன்' என்று உறுதி கூறுகிருர்.

முன்மணத்திற் சுந்தரரை முன்வலுவிற் கொண்டதுபோல் என்மணத்தில் கீவந் திடாவிடினும்-நின்கணத்தில் ஒன்றும் ஒருகணம் வந்(து) உற்றழைக்கின் செய்ததன்றி

இன்றும் ஒருமணம்செய் வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/56&oldid=991849" இலிருந்து மீள்விக்கப்பட்டது