பக்கம்:வள்ளலார் யார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவரசும் பாவரசும் 8प

சத்தில் எவ்வளவு பெரிய இடி விழுந்திருக்கும் அவர் என்னபாடு பட்டிருப்பார்! அதனே என்னுல் அள் விட்டும் சொல்ல முடியுமோ?' என்று இரங்குவார் இராமலிங்க அடிகளார். உயிர்கள் படுத்துன்பம் காண உள்ளம் பொருத வள்ளலார் உயிருக்குயிராய் ஒளிரும் ஆண்டவன் அடிபட்டான் என்னும்போது உள்ளம் துடியாதிருப்பரோ? அவரது உள்ள கிலேயைத் தெள் ளமுத அருட்பாவொன்ருல் அழகுற விளக்கியுள்ளார்.

வன்பட்ட கூடலில் வான்பட்ட

வையை வரம்பிட்டரின் பொன்பட்ட மேனியில் புண்பட்ட

போதிப் புவிகடையாம் துன்பட்ட வீரர் அக்தோ! வாத

ஆரர்தம் தூயகெஞ்சம் - என்பட்ட தோ:இன்று கேட்டவென்,

நெஞ்சம் இடிபட்டதே.

உ0. நாவரசும் பாவரசும்

சைவம் தழைக்கத் தோன்றியருளிய தெய்வப் பெருமக்களாகிய சமய குரவர் நால்வருள் பருவத்தால் மூத்த பெருமான் திருநாவுக்கரசர். அவர் எண்பத் தோராண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து பண்பட்ட தம் அனுபவ உண்மைகளே அரிய தேவாரப் பாசுரங்க ளாகப் பாடியருளியவர்; பல்வேறு சமய சாத்திரங் களையும் கற்றுத் தேர்ந்த முற்றறிவாளர். அவர் சமண சமயம் சார்ந்த நாளில் சமணப் பெருமக்களெல்லாம் தருமசேனர் என்று தலைக்கொண்டு பாராட்டி, அச் சமய குரவரென ஏற்றுக்கொள்ளப் பெற்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/89&oldid=644537" இலிருந்து மீள்விக்கப்பட்டது