பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘蛤3 அமெரிக்காவில் அலெக்ஸாண்டிரியா என்ற நகரம் ஒன்று உண்டு. அங்கு பெரிய சூதாடுகளன் ஒன்று உண்டு. அது கிட்டத்தட்ட ஒரு மைல் சதுரத்திற்குமேல் விரிவானது. சில அடுக்குகளாலான பொறிகள் ஆயிரக்கணக்காக அங்கு உள்ளன. அவற்றின் முன் அமர்ந்து கொண்டு ஆயிரக் கணக்கானவர்கள் சூதாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இரவு பகல் 24 மணி நேரமும் ஓய்வு ஒழிவின்றி ஆடிக் கொண்டிருப்பார்கள். சதங்களும் டாலர்களும் வைத்துக் கொண்டு ஆடும் காட்சிகள் அவை, ஒரு பொறிக்கு முன் 25 சதம் வைத்து ஆடும் காட்சி இது 500000 5,0000 5000 25 சதங்கள் 500 50 5 ஒருவர் 5 இருபத்தைந்து சதங்கள் ஒவ்வொன்றாகப் போட்டால், 50 இருபத்தைந்து சதங்கள், 500 இருபத்ததைந்து சதங்கள் ஏதாவது ஒன்று விழலாம். நமது நோக்கம் 5 இட்சம் 25 சதங்கள் பெற வேண்டும் என்ற ஆசை.500 இருபத்தைந்து சதங்கள் விழுவதாகக் கொள்வோம். அவற்றை ஒவ்வொன் றாகப் போட்டால் 5 இருபத்தைந்து சதங்களோ 50 இருபத் தைந்து சதங்களோ விழலாம். ஐம்பதாயிரம் 25 சதங்கள் கூட விழுவதில்லை. நான் 25 சதங்கள் போட்டு விளையாடினேன். இதே நிலைதான். 25 டாலர்களை 25 சதங்களாக மாற்றிக்