பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量75 மானமிகு வாழ்க்கை காணலாம். இந் வள்ளுவர் గొ பெருமான் பொது வாழ்வைப் புகலும் பொருட்டாலில் மானத்தைப் பற்றிப் பேசுகின்றார். பேi.i,யாதுெ வாழ் வேண்டும் எனது பலருககு நோக்கமாக இருந்தாலும் மா 莺 ம் உடையவர்கள் அதைப் பொருட்படுத்தலாகாது. இன்றியமையாத சிறப்பை உடைய வர்களாய் இருந்தாலும் மானம் குன்றும்படியாக செயல்களைச் செய்யாமல் விட வேண்டும். భ్క ४ > 总领 *ks 8 ) இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் (981) أغنيتي تمیی என்பது வள்ளுவம். எப்படியாவது ஒரு நல்ல நிலையை அடையப் பாடுபட வேண்டும் என்றும், அதுவரையில் தகாத செயல் மேற்கொண்டேனும் முன்னேற வேண்டும் ள்றுைம் عجی: 瓣 முன்னேறி நல்ல நிலை அடைந்த பிறகு தகாத செயல் குறையைத் தீர்த்துவிடலாம் என்றும் உலகம் அங்கனம் முன்னுக்கு வந்தவர்களை பாராட்டுகின்றது என்றும் சிலர் கருதுகின்றனர். அதனால் அவர்கள் தீயவழியிலும் பொருள் சேர்த்துப் பெருஞ்செல்வர்களாக விளங்கி அதன் பிறகு அத்தக் குற்றத்தை மறைக்கப் பொருளை வாரி இறைப்பார்கள். சிலர் நற்செயல் செய்து புகழ் பெறுவார்கள். میانه

இக்கூறியவாறே சிலர் தகாத செயல் செய்தாவது சிறந்த பதவியைப் பெறுவார்கள், பதவி பற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து தீமை செய்வார்கள். பதவி கிடைத்த பிறகு அந்தப் பழியைப் போக்கிக்கொள்ள நற்செயல் களைச் செய்வார்கள். உலகம் அவர்களைப் போற்றும். ஆனால் வள்ளுவர் பெருமான் அவர்களுடைய போக்கைக் கடிகின்றனர்.