பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏3き。 எர்பின்னது உலகம் பிறகு அவரவர் நிலங்களில் வேத் 2 × È : د ٠.ده.ي :نو { ஏ உழுவதைவிட எரு இடுவது நல்லது பயிர் ຈົນຊໍ້ o ນ. வளர்ச்சிக்குத் தை இன்றியமையாதது. இச்செயல் பயிர்களைப் பட்டிமேயா காப்பதற்களாகும். இத்தனைக் கருத்துகளையும், எனினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு (1038): என்ற ஒரு சிறு குறட்பாவில் கடுகைத்துணைத்து அதில் கடல் நீரை விட்டது போல அடக்கிக் காட்டுவது நம்மை வியக்க வைக்கின்றது. வள்ளுவர் பெருமானின் கூர்த்தமதி நம்மை பியப்புக் கடலில் ஆழ்த்துகின்றது. இது இக்காலத்து ழவுத்துறை அமைச்சருக்கும் அத்துறை அரசுச் செயலருக் ம் ஒளி காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாகும். நிலத்திற்கு உரிய உழவன் நாள்தோறும் தவறாமல் சென்று லத்தைப் பார்த்து வருதல் வேணடும்: அப்பொழுது தான் அவ்வப்பொழுதும் நிலத்திற்குச் செய்ய வேண்டியவை இன்ன வ என்பது தெரியவரும். அவ்வாறு செய்யாமல் சோம்பலாக ருந்தால் கணவனைப் புறக்கணிக்கும் காலத் தில் ஊடுகின்ற அவனது மனைவியைப் போல அந்த நிலம் அவனை வெறுத்து ஆளடி விடும் எதிர்பார்த்த பயனைத்தராது. இதனை, § செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் (1039)"