பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 மாலை அலரும் நோய் திரும்பிய பிறகு வில்லியும் பொன்னாச்சியும் இராமாதுசர் பாதகமலங்களைச் சேவித்து அவர்தம் சீடர்களாகின்றனர். இராமாநுசர் வில்லியைத் தம் மகனாகவே பாவிக்கின்றார். வில்லியும் தன் பதவியைத் துறந்து பிள்ளையுறங்கா வில்லி தாசராகி திருமடத்திலேயே தங்கி விடுகின்றான். இருவரும் இராமாநுசர் திருத்தொண்டில் தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.” வில்லிதாசரின் இறுதிக் காலம் நெருங்குகின்றது. அவருக்கு மக்கள்.இருப்பினும் அவரது சம காரியங்களைக் கவனிக்குமாறு மாறனேர் நம்பிக்குப் பணிக்கின்றார் இராமாதுசர், இறுதி நாளில் இராமாநுசரின் திருவடிகளில் தடையன்கள் - காலணிகள் தனது தலையையும். கால்களைத் 莎拉器 மனைவியின் தொடைகளின்மீதும் வைத்திருக்கும் நிலையில் பேசுகிறார். "அன்பே, தாம் இராமாதுசரின் கைங்கர்யம் செய்தவர்கள். நமக்கு வீடுபேறு உறுதி. நான் முன்னே போகிறேன் நீ அழாதே தீ பின்னர் வந்து சேர்வாய் என்று சொல்லியிருக்கும் நிலையில் வில்லிதாசரின் ஆவி பிரிகின்றது. திருநாட்டுக்கு எழுந்தருளுகின்றார். முன் ஏற்பாட்டின்படி அவரது திருமேனி பிரம்ம ரதத்தில் தேரில் எழுந்தருளப் பண்ணிச் செல்ல அவருடைய தேவியாரான பொன்னாச்சியார் மாலை நேரத்தின் பரகால நாயகியாரின் பிரிவாற்றாமைப் பாசுரங்கள் அடங்கிய இப்பதி கத்தை அநுசந்திக்கத் தொடங்கினார். முதல் பாசுரம் அதுசத் தித்து இரண்டாவதான கீழ்க் குறிப்பிட்ட இப்பாகரத்தை அதுசத் திக்கும்போது பிரம்மரதம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு 3. உறையூர் மன்னனும் தன்பதவியைத் துறந்து இராமானுசர்சேவையில் இறங்கி விடுகின்றான்.