பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோரணவாயில் வள்ளுவர் பெருமான் படைத்தருளிய திருக்குறள் & . . f R . ٫٫ ټبر يو يع ، مم بيع : : T பொதுமறைநூல் மேலும் உலகில்

    • リ総。 ఫ్గ{fL}థ ఫిడి, نفّذتة لييج يشبه

~ - பொதுமறை இத்தகுதிகளுக்கேற்ப அதன் அமைப்பு பல சிறப்புகளுடன் அமைந்துள்ளது. நூலின் பெயர்களுள் ஒன்றாகிய பொதுமறை என்றுள்ளதே ஒரு தனிச்சிறப்பு ஒருநூல் தோன்றிய காலத்தில் சிறப்புடன் போற்றப் பெறலாம். அதன் பயனை நோக்கிக் காலம் போகப் போக மக்களின் குறிக்கோள்கள் மாறுவதால் நூல் அவற்றிற் கேற்பப் பயன்படாததால் அதன் சிறப்பு குறைந்து கொண்டே வரும். பொதுவாக மன்பதைக்கு நூற்றுக்கு நூறு பயன்படத் தக்கனவாக, எல்லாக் காலத்திற்கும் பயன்படத்தக்கனவாக அமைந்த கருத்துகளைக் கொண்டு ஒரே நூலாக அமைந் திருப்பதால் அது இன்றளவும் சிறப்புடன் போற்றப் பெறுகின்றது. காலந்தோறும் போற்றப் பெறும் என்பதற்கு யாதொரு ஐயமும் இல்லை. வாழ்வது எல்லா மனிதர்க்கும் பொது ஆதலால் வாழ்க்கை விளக்கங்களும் பொதுவாக அமைதல் வேண்டும். நாடு, இனம், மதம், நிறம்மொழி முதலிய பிரிவுகளை யெல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவனவான கருத்துகளைக் கொண்டு இயங்கும் ஒரே நூல் இது.