பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 8 கையமைப்புகளில் மண், நீர் முதலிய :ள்களையும், சிற்றறிவுடைய உயிர் களாகிய குன்களையும் உடையதாய் இருப்பதை இயற்கையை تمتينية 證 ہ:وی: எவரும் எளிதில் அறிந்து கொள்வர். இதற்குமேல் இந்த அறியாமைப் பொருள்களையும் அறிவு.ை உயிர்களையும், உடம்பும் உலகமுமாய் ஒன்று சேர்த்து இயங்க விட்டவர் யார்? ஏன்? என்னும் எண்ணங்கள் அதிவுடைைேர்.எல் இயல்பாக எழும். ஏனென்றால் அறிவுப் பொருள் இல்லாமல் எந்த அறியாமைப் பொருளும் இயங்கு வதில்லை. உருவாவதில்லை. மேலும் ஆய்ந்து முடிவு காணும்போது இவற்றிற்கு இயல்பாகவே, பேரறிவிற் சிறந்த தலைவன் ஒருவன் இருக்கவேண்டும் என்னும் துணிவு ஏற்பட்டு விடும். அதற்கு மேல் அந்தத் தலைவனுடைய இயல்புகள் எப்படி இருக்கும்? அவற்ஜால் சித்தறிவுடைய உயிர்கட்கு எப்படிப் பயன் உண்டாகின்றது என்றெல்லாம் தெளிவுகளும் பிறக்கும். இந்த உண்மைகனை விளக்குவதற்கு வேறு பல உண்:ைகளைத் தேடினல் வள்ளுவ பெருமான்.இறுதியில் 'அ' என்னும் அகரம் அவர் தம் சிந்தையில் எழுந்தது. மனித உடலில் அற்புதமாக அமைந்திருக்கும் ஓர் உறுப்பு அவன் தொண்டையில் அமைந்திருக்கும் குரல் நாண் (vocal cord), இது குருதியோட்டம் இல்லாதது. இதிலிருந்து தேக்கும் ஒலியே உலகிலுள்ள பலமொழிகளாக வளர்ந்து உலக ரிகத்திற்குத் தாயகமாக விளங்குகின்றது. இந்த ஒலிகளுள் து 'அ' என்ற அகரம் ஆகும். வாயைச் சிறிது தந்தவுடன் இயல்பாகப் பிறக்கும் முதல் ஒலி அது. அதுவே 岑