பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நரம்புகளுடன் சேர்ந்தாற்போல் ாமையில் அமைந்துள்ளன என்றும், புகளுடன் சேர்ந்தாற்போல் தொடர்பு அமைந்துள்ளன என்றும், ஒவ்வோர் என்னும் .டல் துலோர் உணர்த்துகின்றனர். அதனால் உருவ வடிவான கடவுளை எண்ணத் தொடங்கிய மனமும் சிறந்த ம் ஒன்றைத் தேடிக் கொள்ளுகின்றது. இந்த இயல்பை ர்ந்த வள்ளுவர் பெருமான் 'தொழுதல்’ என்று ாது உருவவழிபாட்டைச் சுட்டும் போக்கில் நற்றாள் ४ நியுள்ளளமையும் சிந்திக்கத் தக்கது. அன்புடன் நினைக்கின்றவர்களின் மனமே இறைவன் விளங்கும் மலராகின்றது அந்த மலர்மேல் விளங்கும் இறை அனுடைய சித்த திருவடிகளை நினைத்துப் பொருந்துகின்றவர் கள் கணத்தல் சித்திக்கின்றவர்கள் - தியானிக்கின்றவர்கள் - கத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள். மலர்மிசை ஏகினான் மண்ணடி சேர்ந்தார் திலகிசை நீடு வாழ்வார் (3) --- ாளின் பொய்யா மொழி இறைவன் விருப்பு ஜ்றவன் அவனுடைய திருவடிகளை எண்ணிப் பவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு வாண்டும் இடும்பை இல (4) 1.இதனால்தொலைக்காட்சியில்செய்திவாசிப்போரின்முக்கியசெய்திப்பகுதி வரிவடிவாலும் காட்டப் பெறுகின்றது. செய்தி வாசிப்போரின் உருவத்துடன் செய்திக்கு உரியவரின் படமும் காட்டப்பெறுகின்றது. .ே சமவது லார் கடவுளுக்கு தமக்கு உகந்த வடிவங்களைக் கொடுத்திருப்பது ※

ఓ : ? २ ॐ * * ஈண்டு சித்திக்கத் தக்கது. எ.டு. சிவன், திருமால் வடிவங்கள்

器。蜜