பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி வாழ்க்கை முதல் திரு.வி.க. பேரில் மணவழகர் மன்றம் தொடங்கி நாளிது வரை சிறப்பாக நடத்தி வருபவரும், முன்னாள் குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதி அரசருமான திரு. பி. ஆர். கோகுலகிருட்டினன் அவர்கட்கு ១សិក្ញុំ : உயரற மன்றத் தலைமையை அணிசெய் ஒப்பில நடுவராய் உயர்ந்தோன்; உயிரெனத் தமிழை, ஒண்டமிழ் இசையை உடையவன்; தமிழினம் உயர அயர்விலாது உழைப்போன்; தமிழ்முனி வள்பால் அளவிலா மதிப்புடை அறிஞன், மயர்வறு மதிசால் கோகுலக் கண்ண வள்ளலுக் கிந்நூல் படையல்: பாடலின் நாலாவது அடியில் 'கண்ண என்பது தமிழ் மரபுக் கேற்ப 'கிருஷ்ண என்பதற்குப் பதிலாய் வந்தது.